கம்பத்தில் திமுக சார்பில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் 57வது நினைவு தினம் அனுசரிப்பு!!
தேனி மாவட்டம்,தேனி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கம்பம் நகர கழக பொறுப்பாளர் பண்பாளர் கம்பம். N.ராமகிருஷ்ணன் MA Ex MLA தலைமையில் நகர பொறுப்பாளர்கள். துரைநெப்போலியன் & சூர்யா R.K.செல்வக்குமார் முன்னிலையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள்,வட்டக்கிளை பொறுப்பாளர்கள்,சார்பு அணி நிர்வாகிகள்,கழக முன்னோடிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக