"திமுகவின் 5,000-க்கு செக் வைக்கும் பாஜக".. வங்கி கணக்கில் வருகிறது ரூ.12,000.. அமித்ஷா கூட்டத்தில் கசிந்த அதிரடித் திட்டம்!...
தமிழக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக 12,000 ரூபாய் வரை வரவு வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக