5 மாநில தேர்தலை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்! தமிழக பாஜக முன்னாள் தலைவர். அண்ணாமலை!!

5 மாநில தேர்தலை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்! 

கண்டிப்பாக அசாம், மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிப்போம்.

புதுச்சேரியில் தக்க வைப்போம்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்கும். உறுதுணையாக இருப்போம்.

 கேரளாவில் சிக்கலான தேர்தலாக இருக்கும். நாங்களும் வேகமாக வளர்ந்து வருகிறோம். இடதுசாரிகள் வீழ்ச்சி அடைவார்கள்.

நிச்சயமாக நாங்கள்  4 மாநிலங்களில் வெற்றி பெறுவோம்”

_தமிழக பாஜக முன்னாள் தலைவர்.அண்ணாமலை

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!