தவெக தலைவர். விஜய் கலந்துகொள்ளும் சந்திப்புக்கு 4,998 பேர் மட்டுமே அனுமதி!!

சேலம் சீலநாயக்கன்பட்டியில் நாளை நடக்கவுள்ள தவெக நிர்வாகிகள் சந்திப்புக்கு QR நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4,998 பேர் மட்டுமே அனுமதி| என கட்சி தலைமையகம் அறிவிப்பு!

அனுமதிச் சீட்டு பெறாதவர்கள் சந்திப்புக்கு வருவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும், நிகழ்ச்சியை தொலைக்காட்சி நேரலைகளில் கண்டுகொள்ளுமாறு அறிவுறுத்தல்!

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!