தேமுதிக தேர்தல் மனு மேலும் 3 நாட்கள் நீடிப்பு!!
2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்பமனு மூன்று நாட்கள் நீட்டித்து வழங்குதல் சம்பந்தமாக, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் அறிவிப்பு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக