நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடையடைப்பு... 3 மணி நேரம் மதுக்கடைகள் இயங்காது!!
பணி நிரந்தரம் உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து, டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் போராட்டக் குழு நாளை 3 மணி நேரம் கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.
நாளை பிப்ரவரி 9ம் தேதி திங்கட்கிழமை மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சுமார் 3 மணி நேரம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்காது.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக