சட்டமன்ற தேர்தலையொட்டி 3ஆம் கட்ட வாக்குறுதிகளை அறிவித்தார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் இ.பி.எஸ்!!
சட்டமன்ற தேர்தலையொட்டி 3ஆம் கட்ட வாக்குறுதிகளை அறிவித்தார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் இ.பி.எஸ்!
1) அ.தி.மு.க ஆட்சியமைந்ததும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும்.
2) பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும்.
3) +2 வரை படித்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும்.
4) ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ரூ.1,000 வழங்கப்படும்.
5) மீன்பிடி தடை காலங்களில் வழங்கும் நிவாரணம் ரூ.8,000-இல் இருந்து ரூ.12,000-ஆக உயர்த்தப்படும்.
6) கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக அதிகரிக்கப்படும்.
07) விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 1,000 யூனிட்டில் இருந்து 1,400 யூனிட்டாக உயர்த்தப்படும்.
08) நடை பாதை வியாபாரிகள் பெற்ற கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
09) தமிழ்நாட்டின் வருவாயை பெருக்கி வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் – அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக