தமிழகத்துக்கு மார்ச் மாதத்தில் 3 முறை வரும் பிரதமர் மோடி- தேதியில் திடீர் மாற்றம்!!

மதுரையில்  மார்ச் 1 ம் தேதி பிரதமர் மோடி வருகை!

தமிழகத்துக்கு மார்ச் மாதத்தில் 3 முறை வரும் பிரதமர் மோடி- தேதியில் திடீர் மாற்றம்!

பிரதமர் மோடி மார்ச் 1 ஆம் தேதி மதுரையிலும், மார்ச் 7 ஆம் தேதி வேலூரிலும், மார்ச் 11 ஆம் தேதி திருச்சி மற்றும் தஞ்சாவூரிலும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளார். வேலூர் வருகை மார்ச் 6 ஆம் தேதியிலிருந்து மார்ச் 7 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!