புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ ராமர் மடத்தின் சார்பில் நடைபெற்ற 2ஆண்டு வருஷாபிஷேகம்!!
புதுக்கோட்டை மாவட்டம்,புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ ராமர் மடத்தின் 2ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது இதனையொட்டி சிவாச்சாரியர்களால் ஹோமங்கள் நடந்து அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. இதில் டிரஸ்ட்தலைவர். கண்ணன் பாகவதர், துணைத்தலைவர். எம். சீனிவாசன், வரதராஜன், ரவிசங்கர், ராஜா மற்றும் திரளாக அப்பகுதி மக்கள் பங்கேற்று வழிபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக