நகராட்சி நிர்வாகத் துறைக்கு ரூ.28,827 கோடி ஒதுக்கீடு!!

தமிழகத்தில் ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.28,687 கோடி ஒதுக்கீடு.

மருத்துவத் துறைக்கு

ரூ.22090 கோடி ஒதுக்கீடு.

தொழிலாளர்  நலத் துறைக்கு 1996 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

தொழில் துறைக்கு

ரூ.4,882 கோடி ஒதுக்கீடு.

காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, கரையோரம் பூங்கா ஆகியவை அமைத்து நதிக்கரை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ.374 கோடி ஒதுக்கீடு.

சிறு, குறு நடுத்தர தொழில் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!