பிப்ரவரி 24ல் வெளியாகிறது அதிமுக வேட்பாளர் பட்டியல்!!
தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பிப்ரவரி 24ம் தேதி அதிமுக வெளியிடுகிறது.
அன்றைய தினம் 15 வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என தகவல்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக