பிப்ரவரி 20 முதல் திமுக விருப்பமனு - துரைமுருகன்!!

தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனு வரும் 20ஆம் தேதி தொடக்கம்.

பொதுத் தொகுதிக்கு ரூ. 25,000, மகளிர், தனித் தொகுதிக்கு ரூ.15,000 கட்டணமாக நிர்ணயம்.

கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளுக்கு விண்ணப்பித்தவர்களின் கட்டணம் திரும்ப தரப்படும்.

விண்ணப்பப் படிவங்களை ரூ.1,000 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் - திமுக பொதுச்செயலாளர். துரைமுருகன்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!