தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் -2026-ஐ முன்னிட்டு நடைபெற்ற உதவி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு!!

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில்  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் -2026-ஐ முன்னிட்டு, கண்காணிப்பு அலுவலர்கள் / உதவி கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் / உதவி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. பி.சினேஹாப்ரியா, இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

தேனி மாவட்ட செய்தியாளர் ராஜா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!