அறந்தாங்கி :2026 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் யார்?
அதிக வாய்ப்பு உள்ளதாகவும்,யார் அந்த பெண் வேட்பாளர் என்பதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும் கொரோனா காலத்தில் பல்வேறு பணிகளை செய்தவரும் இந்த பகுதியில் அனைவராலும் பாராட்டக்கூடியவருமாகிய உமையாள் பால்துரைபெயர் தெரிகிறது.இவர் அதிமுக ஒன்றிய மகளிர் அணி செயலாளராகவும் பணியாற்றி கொண்டு உள்ளார்.
அதற்கு அடுத்தார் போல் திமுகவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் மற்றும் மணமேல்குடிமுன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் பரணி கார்த்திகேயன் ஆகியோருக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அதற்கு அடுத்தார் போல் காங்கிரஸ் கட்சியில் ST..ராமச்சந்தனுக்கு மீண்டும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் பாஜக கட்சியில் கவிதா ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று பெரிய அளவில் பேசும் பொருளாக அமைந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்








கருத்துகள்
கருத்துரையிடுக