அரிமளத்தில் நடைபெற்ற அதிமுக-வின் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குறுதிகள்: துண்டுபிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி!!

புதுக்கோட்டை மாவட்டம்,புதுக்கோட்டை தெற்கு மாவட்ட  அரிமளம் ஒன்றிய கழகம் மற்றும் அரிமளம் பேரூராட்சி கழகத்தின் சார்பில் அஇஅதிமுக-வின் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குறுதிகள் துண்டுபிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அரிமளம் எட்டாம்மண்டகபடி மற்றும் தண்ணீர் பந்தல் - செட்டி ஊரணி சந்தை பகுதியில்..புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் வாரியத் தலைவர் பிகே.வைரமுத்து Ex.MLA., தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அரிமளம் பேரூர் கழக செயலாளர் சி.கே மாரியப்பன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!