குரூப் 2, 2A முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைப்பு!!
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த குரூப் 2, 2A முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு. அரும்பாக்கம் மையத்தில் தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட எண் இல்லை என்பன உள்ளிட்ட பல்வேறு குளறுபடி எழுந்த நிலையில் TNPSC நடவடிக்கை. குரூப் 2 தேர்வில் குளறுபடி? - தேர்வர்கள் போராட்டம். டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் குளறுபடி என தேர்வர்கள் குற்றச்சாட்டு. சென்னை அரும்பாக்கம் தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கான பதிவு எண்கள் இல்லாததால் குழப்பம். நந்தனம் தேர்வு மையத்தில் 9 மணியை கடந்தும் வினாத்தாள் வரவில்லை என புகார். தேர்வெழுத அனுமதிக்கப்படாததால் போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வர்கள்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக