குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகள் மார்ச் 15ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!!
குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகள் மார்ச் 15ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு புதிய தேர்வு தேதி தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்ட குரூப் 2 மற்றும் குரூப் 2A முதன்மை தேர்வு மார்ச் 15ம் தேதி நடைபெறும் - TNPSC
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக