பிப்ரவரி 17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும்!!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் 34.75 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இணைய வழியில் 10.28 லட்சம் விண்ணப்பங்களும், நேரடியாக 24.47 லட்சம் விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.

 தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!