குடியாத்தத்தில் ரூ.1.52 கோடி புதிய அரசினர் உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி வாயிலாக திறப்பு!!

 


வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் காளியம்மன்பட்டி அரசினர் உயர்நிலைப்பள்ளி ரூபாய் 1.52 கோடி மதிப்பீட்டில் நான்கு வகுப்பறைகள் அறிவியல் ஆய்வகம் ஆண்கள் மற்றும் பெண்கள் கழிவறைகள் மின் பணிகள் கொண்ட கட்டடம் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.


இதனைத் தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவகாமி சுந்தரி தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமார் குத்து விளக்கு ஏற்றி இனிப்புகள் வழங்கினர் அப்போது . வார்டு உறுப்பினர்கள் . சுடர்கொடி. சிவகவி, தமிழ்ச்செல்வி சரவணன் உமேஷ் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!