போலீஸ் வீடுகளில் 15 ஆண்டுகள் தொடர் திருட்டில் ஈடுபட்ட திருடன் கைது!!
போலீஸ்காரர்களை பழிவாங்கிய சீரியல் திருடன் பிடிபட்டான்!
ம.பி.: காண்ட்வாவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ஒரு வழக்கில் தன்னைத் தாக்கிய போலீஸாரை பழிவாங்குவதற்காக, போலீஸ்காரர்களின் வீடுகளை மட்டுமே குறிவைத்துத் திருடி வந்த திருடன் கைது!
திருடுவதோடு மட்டுமல்லாமல், சுவர்களில் சவால் விடும் ஆத்திரமூட்டும் வசனங்களையும் எழுதி வைத்து சென்றிருக்கிறார். 40 போலீஸ் வீடுகளில் கைவரிசை காட்டிய இந்த திருடனை, நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின் போலீசார் பிடித்துள்ளனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக