கிறிஸ்டியான் பேட்டை மலைக்கோவில் தூய லூர்து அன்னை திருத்தலம் 145 - ஆவது ஆண்டு பெருவிழா !

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கிறிஸ்டியன் பேட்டை மலைக்கோவில் தூய லூர்து அன்னை திருத்தலம் 145 - ஆவது ஆண்டு பெருவிழா 7 -2 -26 சனிக் கிழமை மாலை 4 மணி அளவில் திரு கோடி ஏற்றம் அருட்தந்தை எம் ஜான் நிக்கோலஸ் வேலூர் மறைமாவட்ட முதன் மை குரு அருட்கன்னியர்கள் அன்பிய ஒழுங்கு ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச் சியில் அருட்தந்தை ஜெரால்டு  மஜல்லா புனித தொன் போஸ்கோ இல்லம் காந்திநகர் அருட்தந்தை எம் தங்கராஜ் கிறிஸ்துவ ஒன்றிப்பு லீகல் செல் ஆயர் இல்லம் அருட் தந்தை A. ஸ்டீபன் ஓல்டு டவுன் வேலூர் அருட்தந்தை வினோத் தங்கசாமி SDB புனித டன் போஸ்கோ இல்லம் அருட்தந்தை L வின்சென்ட் பிரபு SDB புனித வள்ளலார் இல்லம் அருட் தந்தை S.A.S  கிளமெண்ட் ரொசாரியோ பங்குத்தந்தை காந்திநகர் மற்றும் சனிக் கிழமை நற்கருணை பெருவிழா அருட் தந்தையர்கள்  S.  ஜான் பீட்டர் N.P. சார் லஸ் பிரபு K.J அருள்ராஜ் 14 .2.26 சனி மாலை 6:00 மணியில் நற்கருணை பெருவிழாவை சிறப்பித்தனர். 

15.2.26   ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் பெருவிழா நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக மேதகு ஆயர் முனைவர் அம்பு ரோஸ் பிச்சைமுத்து வேலூர் மறைமாவட்டம் காட்பாடி பங்குத்தந்தை ஜோ லூர்துசாமி அருட்கன்னியர் கள் இறைமக்கள் என ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கிறிஸ்டி யன் பேட்டை மலைக்கோவில் தூய லூர்து அன்னை திருத்தலம் 145 அவரது ஆண்டு பெரு விழாவை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக சூசைநாதன் கமலா ரோஸ்மேரி இக்மேன் கண்ணா அல்போன்சா செல்லின் ஜோ னஸ் ரெனாடில் கிறிஸ்ட் ஜோஸ்னா ஒபிலியா ரோஸ் திருவிழா கொடி ஏற்று வது முதல் உணவு தேர் கொடி இறக்கும் வரை அனைத்து இறை மக்களுக்கும் உணவு வழங்கி சிறப்பித்தனர். புனித லூர்தானையின் சுருக்கம் அன்பளிப்பாக ராணி லியோ ராணிப்பேட்டைஜோஸ்பின் சாந்தகுமார் கென்னடி சோபியோ டேனி யேல் எலிசபெத் ராணி கார்த்திக் அக்ஸி லியா பிரிஜிட்டா சந்தோஷ் ராகினி நிர்மல்ராஜ் ஏஞ்சல் குடும்பம் விக்டர் அரசி குடும்பம் அவர்கள் வழங்கினார்கள் புனித தூய லூர்து அன்னை கிருஷ்ணன் பேட்டை மலைக்கோவில் ஆண்டு பெரு  விழாவை தூய நற்கருணை நாதர் திருத் தலம் காட்பாடி கிறிஸ்டியன் பேட்டை இறை மக்கள் மற்றும் பொதுமக்கள் என ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அன்னை பெரு விழாவில் சிறப்பித்தனர் ஆண்டு பெருவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது .

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்யராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!