சுமார் 1400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக ஆவண செய்ய வேண்டும்... கோரிக்கை!!

 


சுமார் 1400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக ஆவண செய்ய வேண்டும்... கோரிக்கை!

இந்துமுன்னணி பேரியக்கத்தின் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் ராஜாதானி பஞ்சாயத்தில் சுமார் 1400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக ஆவண செய்ய வேண்டும்...

தவறினால் பொதுமக்களை திரட்டி மிக பெரிய கவன ஈர்ப்பு மாநில தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்துமுன்னணி பேரியக்கத்தின் சார்பாக மாநில பொது செயலாளர் திரு நா. முருகானந்தம் ஜி அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவித்தார்..

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!