கடந்த 14-ஆம் தேதி திரிஷாவை பற்றி நயினார் நாகேந்திரன் பேசிய போது கடும் எதிர்ப்புகள் எல்லா தரப்பிலும் எழுந்தது. ஆனால், பாஜகவில், ’’இதெல்லாம் ஒரு விஷயமா?’’ என கடந்து போனார்கள். அப்போதே சந்தேகம் எழுந்தது. நயினார் நாகேந்திரன் காரியத்தோடுதான் இப்படி பேசியிருக்கிறார் என தெரிகிறது. விஜய் மனைவி சங்கீதாவின் விவகாரத்து விவகாரம் இருக்கிறது. வெறும் விவகாரத்து என கடந்து போய்விட முடியவில்லை. சங்கீதாவின் மனுவில் உள்ள வாசகங்கள் அனைத்தும் விஜய்யின் இமேஜ்ஜை சுக்குநூறாக உடைக்கிறது. தனிநபராக இருந்தால் இது தனிப்பட்ட விவகாரம் என்று கடந்து போவார்கள். பொதுவாழ்க்கைக்கு வந்ததால் விமர்சிக்கப்படுகிறது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!