ஜெ இ இ முதன்மைத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் வந்த அரக்கோணம் அரசினர் மேல் நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவி கவிப் பிரியா!!
ராணிப்பேட்டை மாவட்டம்,ஜெ இ இ முதன்மைத் தேர்வில் இராணிப்பேட்டை மாவட்ட அளவில் முதலிடம் வந்த அரக்கோணம் அரசினர் மேல் நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவி கவிப் பிரியா (92-19%) விற்கு அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனர் சுகந்தி வினோதினி பாராட்டி வாழ்த்தினார் அருகில் தலைமை ஆசிரியர் அருட்செல்வண் மற்றும் . மாவட்ட உளவிıயல் ஆலோசகர் பூ. அ.ஜெகந்தாதன், .உதவி தலைமையாசிரியர் ஆகியோர் உடன் இருந்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக