திறனற்ற தமிழக அரசு நூறுநாள் (தற்போது 125 நாள்)வேலைத்திட்டத்தில் ஊழல் செய்யமுடியாமல் போனதால் திட்டத்தை முடக்க நினைப்பதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் திறனற்ற தமிழக அரசு நூறுநாள் (தற்போது 125 நாள்)வேலைத்திட்டத்தில் ஊழல் செய்யமுடியாமல் போனதால் திட்டத்தை முடக்க நினைப்பதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆண்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் திரு ஆ.லோகிராஜன் அவர்கள் தலைமையில் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு வரதராஜன், நகர செயலாளர் திரு அருண்மதி கணேசன் அவர்கள் முன்னிலையில் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் ஆண்டிப்பட்டி ஒன்றிய ,நகர பாஜக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக