மதுரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 120 கிலோ கஞ்சா பறிமுதல்!!
சிந்தாமணி டோல்கேட் அருகே நள்ளிரவில் நின்ற காரில், ரோந்து போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா பிடிபட்டது; காரை ஓட்டி வந்த நபரைக் கைது செய்து போலீசார் விசாரணை!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக