கிறிஸ்தவருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடுஅகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சமூகநீதி அரசியல் மாநாட்டில் ஐசக் பேச்சி!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே மஞ்சம்பாடி கிராமம் உள்ளது இந்த கிராமத்திற்கு உட்பட பகுதியில் ஐசக்  கல்வி நிறுவனம் அமைந்துள்ளது இந்த கல்வி நிறுவனத்தின் அருகில் அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில்  சமூக நீதி மாநாடு நடைபெற்றது மாநாடு தூக்கத்தில் தேசிய பொருளாளர் ஜெய்சனின்   தமிழ் தாய் பாடலுடன் மாநாடு துவங்கியது தென் மாநில பொதுச் செயலாளர் டேவிட் குட்டி தேசிய பொதுச் செயலாளர் ஸ்டீபன்சன் குமார் வாழ்த்தி பேசினர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் டாக்டர். ஐசக் ஐயா பேசிய போது தேர்தல் நெருங்கி விட்டது இந்த நேரத்தில் நாங்களும் தேர்தலில் போட்டியிட விரும்புகிறோம் ஆகவே கிறிஸ்தவர்களுக்கு 10.5% சதவிகித இட ஒதுக்கீடு தரும் கூட்டணிக்கு ஆதரவு தருவது என்று முடிவு செய்துள்ளோம்  என பேசினார் கூட்டத்தில் தேசிய மகளிர் அணி தலைவர். பிரேமா ஐசக் தேசிய இளைஞர் அணி செயலாளர். கிளின்டன் உட்பட தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகிகள் போதகர்கள் மகளீர் பலர் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை தேசிய பொதுச் செயலாளர். தேவ ஆசிர்வாதம் தொகுத்து வழங்கினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!