பிப்ரவரி 04,உலகப் புற்றுநோய் தினம்!!

(World Cancer Day) இத்தினம் உலகளவில் ஆண்டுதோறும் பிப்ரவரி 04 ம் நாள் கொண்டாடப்படுகிறது.

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நோய்த் தடுப்பு முறைகள், மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளைப் பரப்புவதும் இந்நாள் அனுசரிக்கப்படுவதன் முக்கிய நோக்கங்களாகும். 

உலகப் புற்றுநோய் நாள் 2008 ம் ஆண்டில் எழுதப்பட்ட உலகப் புற்றுநோய்ப் பிரகடனத்தை ஆதரிக்கும் நோக்கில் பன்னாட்டுப் புற்றுநோய் எதிர்ப்பு ஒன்றியம் என்ற அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டது. 

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!