நாளை (01-03-26)  மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தரும் பாரத பிரதமர் மோடி அவர்கள் மதுரை AIIMS மருத்துவமனையை திறந்து வைக்கவுள்ளார்.

இந்த மருத்துவமனை பணிகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்களை வைத்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக மாநில மகளிரணி தலைவி கவிதா ஸ்ரீகாந்த் மற்றும் நிர்வாகிகள் ஒரு வித்தியாசமான சுவரொட்டிகளை அறந்தாங்கி நகரமெங்கும் ஒட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!