வடமாநிலத்தவர் மீது தாக்குதல்.. X நிறுவனத்திற்கு எச்சரிக்கை!!


திருத்தணியில் வடமாநில இளைஞரை சிறார்கள் தாக்கியது தொடர்பாக எக்ஸ் நிறுவனத்திற்கு தமிழக சைபர் கிரைம் காவல் துறை கடிதம். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமான தாக்குதல் வீடியோவை பகிர்ந்த 22 எக்ஸ் பதிவுகளை முடக்க பரிந்துரை! பதிவுகளை முடக்கவில்லை என்றால் எக்ஸ் நிறுவனத்தின் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை!

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!