V.C. ராமையா அவர்களின் படத்திறப்பு விழா!முன்னாள் அதிமுக அமைச்சர்.டாக்டர். சி.விஜய பாஸ்கர் பங்கேற்பு!!
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக பொருளாளர், முன்னாள் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர். VCR என்ற .VC.ராமையா சமீபத்தில் காலமானார். அவரின் படத்திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில்..
முன்னாள் அதிமுக அமைச்சர், கழக அமைப்பு செயலாளர், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர்.டாக்டர். சி.விஜய பாஸ்கர் ,புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் வாரியத்தலைவர்.பி.கே. வைரமுத்து Ex.MLA. அவர்கள் கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினார்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்
கருத்துரையிடுக