திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக பொறுப்பேற்றார்! V.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்கள்!!
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக .V.பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்கள் 09.01.2025 இன்று பதவி ஏற்று கொண்டார்கள். காவல்துறை தலைவர் அவர்களை, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக