அமைச்சரிடம் பொங்கல் வாழ்த்து பெற்ற S.G.C. பெருமாள் தலைமையில் நெமிலி மத்திய ஒன்றிய திமுகவினர்!!


ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், ஆர்.காந்தி அவர்களிடம், நெமிலி மதிய ஒன்றிய திமுக செயலாளர். S.G.C. பெருமாள் அவர்கள் நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து பெற்றார்.

இந்த நிகழ்வில் மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர். வினோத் காந்தி, சந்தோஷ் காந்தி, கமலா காந்தி அவர்களும், நெமிலி மதிய ஒன்றிய அவைத்தலைவர். பா.செ. நரசிம்மன், நெமிலி மதிய ஒன்றிய துணைச் செயலாளர்கள்.9 A.சீனிவாசன், வழக்கறிஞர். M.ஜமீன் அன்சாரி, S.சாவித்திரி சுந்தரவடிவேல் மாவட்ட பிரதிநிதி. C.G.சண்முகம்,

க.தே. தனசேகரன், K.சுரேஷ், அகவட்லம். நரசிம்மன் அரசு வழக்கறிஞர்கள். A.ஜானகிராமன், N.குமரகுரு, Y.பாபு, ஆல்வின் மற்றும் லிங்கேஸ்வரன், துளசிராமன், கிளை செயலாளர். சதீஷ் மற்றும் நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!