உசிலம்பட்டியில் நடைபெற்ற PV. கதிரவன் EXMLA பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!!

உசிலம்பட்டி வீரா மஹாலில் நடைபெற்ற அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தேசியத் துணைத் தலைவரும் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளருமான டாக்டர்.

 பி.வி. கதிரவன் EXMLA அவர்களின் பிறந்தநாள் விழாவில் தேனி தெற்கு மாவட்ட குழுவின் சார்பாக கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!