அரக்கோணம் ரயில்வே சுரங்கப்பாதை விஸ்தரிப்பு பணி தொடர்பாக சு.ரவி MLA தலைமையில் அதிமுகவினர் போராட்டம்!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பழனி பேட்டையில் நடைபெற்று வரும் ரயில்வே சுரங்கப்பாதை விஸ்தரிப்பு பணியில் கடைகளின் ஓரம் நெடுஞ்சாலை சொந்தமான ஆக்கிரமிப்பு அகற்றாமல் திமுக நகர மன்ற உறுப்பினர் அடாவடி தனத்தால் அந்த இடத்தை விட்டுவிட்டு சுமார் 10 அடி தள்ளி கழிவுநீர் கால்வாய் அதுவும் நடை சுரங்க பாதைக்கு  நேராகவும் இடையூறாகவும் பணி நடைபெற்று வருகின்றன அதை அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர். சு.ரவி MLA அவர்கள் பார்வையிட்டு நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்பு அகற்றி அதன் மேல் கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும் நடை சுரங்க பாதைக்கு இடையூறு இல்லாமல் கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தரையில அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!