கிருஷ்ணகிரிக்கு அரசு உறுதிமொழிக் குழு ஆய்வு பயணம் வேல்முருகன் MLA !!
கிருஷ்ணகிரி மாவட்டம்,அரசு உறுதிமொழிக் குழு ஆய்வு பயணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள உறுதிமொழிக் குழுத் தலைவரும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் MLA அவர்களை,
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர். தினேஷ்குமார் I.A.S, அவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரி சாதனை குரல் அவர்கள்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர். தங்கதுரை I.P.S, அவர்கள்,கூடுதல் காவல் கண்காணிப்பாளர். சங்கர் அவர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக