விஜய் பெரும் ஊழல்வாதி-அதிமுக IT WING !!
சட்டவிரோதமாக ப்ளாக்கில் டிக்கெட் விற்று பல கோடிகளைக் கண்ட நடிகர். விஜய் பெரும் ஊழல்வாதி!
அதிமுக ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்த செங்கோட்டையனை பக்கத்தில் உட்கார வைத்து, விஜய் சொல்லும் தூயசக்திக்கான விளக்கவுரையா?
அதிமுக ஆட்சியை ஊழல் ஆட்சி என்று குறை கூறிய தவெக தலைவர். விஜய்க்கு அதிமுக கேள்வி?
கரூர் சம்பவம்- விஜயும் காரணம்:
கரூரில் 41 பேரின் மரணத்திற்கு விஜயும் ஒரு காரணம்; ‘என்ன வழக்கு வரப்போகிறதோ’ என்ற பயத்தில் 72 நாட்களுக்கும் மேல் பனையூரில் பதுங்கியிருந்தார் தவெக தலைவர். விஜய்.
15 நாட்கள் கட்சி அலுவலகத்தை மூடி வைத்ததுதான், விஜய் எவ்வளவு பெரிய வீரர் என்பதற்கான விடை; அவர் மனனம் செய்து ஒப்புவிக்கும் ஒட்டுமொத்தக் கருத்துருவும் ஒன்னா நம்பர் குப்பையே!
-அதிமுக IT WING
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக