வடலூர் வள்ளலார் தைப்பூசம் திருவிழா பாதுகாப்பு பணிகள் குறித்து காவல்துறையினருடன் ஜெயக்குமார் IPS ஆலோசனை!!

 கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள், வடலூர் வள்ளலார் தைப்பூசம் திருவிழா பாதுகாப்பு பணிகள் முன்னிட்டு, வாகனங்கள் போக்குவரத்து மாற்றம் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடம் சம்பந்தமாக காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். துணை காவல் கண்காணிப்பாளர்கள்.  ராதாகிருஷ்ணன்,  அப்பண்டராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!