நெமிலி மற்றும் பாணாவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். அய்மன் ஜமால் IPS அவர்கள் திடீர் ஆய்வு!!
ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். அய்மன் ஜமால், இ.கா.ப.அவர்கள் நெமிலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனப்பாக்கம் காவல் நிலைய சாவடி மற்றும் பாணாவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்திப்பின் அருகே காவல்துறையினரின் வாகனத் தணிக்கையை திடீர் ஆய்வு செய்து வாகன ஓட்டிகளில் பாதுகாப்பாகவும், கவனமாகவும் நிறுத்தி வாகன தணிக்கைமேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கி; பராமரிக்கப்படும் ஆவணங்களில் கையொப்பமிட்டார்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக