திருச்சியில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி! செல்வ நாகரத்தினம் IPS பங்கேற்பு!!

திருச்சி மாவட்டகாவல்கண்காணிப்பாளர். செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி இன்று (09.01.2026) OFT அரசு உயர்நிலைப்பள்ளியில் சாலை விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு பற்றி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நவல்பட்டு காவல் ஆய்வாளர்.ராஜா அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!