கடலூர் நினைவுத்தூண் அருகில் புத்தாண்டு கேக் வெட்டி கொண்டாடிய ஜெயக்குமார் IPS!!

கடலூர் மாவட்டம், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு , கடலூர் ஆல்பேட்டை கடலூர் நினைவுத்தூண் அருகில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.  S.ஜெயக்குமார் IPS அவர்கள் காவல்துறையினர், பத்திரிக்கை , ஊடக நண்பர்கள், பொதுமக்கள் முன்னிலையில் புத்தாண்டு கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார். இதில் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள்  தமிழ் இனியன்,  அப்பண்டராஜ், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர். சுரேஷ் பாபு, மற்றும் காவல் அதிகாரிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!