ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் புத்தாண்டு தினத்தை கேக் வெட்டி கொண்டாடிய அய்மன் ஜமால் IPS!!


ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை மாவட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் IPS அவர்கள் மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கை ரோந்து பணிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்கள்; இந்நிலையில் ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் புத்தாண்டு தினத்தை கேக் வெட்டி கொண்டாடினார். இதில், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!