ஜல்லிக்கட்டு, IPL அல்ல!!


ஜல்லிக்கட்டு, IPL மேட்ச் கிடையாது. பல போராட்டங்களுக்கு பின் ஜல்லிக்கட்டு மீட்டெடுக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் ஜல்லிக்கட்டை நடத்தியதால் தான் பல பிரச்சினைகளும் எழுந்தன. எனவே அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை அரசே நடத்த வேண்டும்’’

-ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த வழக்கில் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு-

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!