தேனியில் விளையாட்டு மைதானம் திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்.ரஞ்ஜீத் சிங் IAS!!

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கனிமவள நிதித்திட்டத்தின் கீழ் ரூ.55 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை புல் தரையுடன்கூடிய பல்நோக்கு விளையாட்டு மைதானத்தை விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சித்தலைவர். ரஞ்ஜீத் சிங் IAS,மாவட்ட காவல் கண்காணிப்பாளர். சினேஹாப்ரியா IPS முன்னிலையில் திறந்து வைத்தார்கள்.

தேனி மாவட்ட செய்தியாளர் ராஜா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!