ராணிப்பேட்டையில் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்.சந்திரகலா IAS அவர்கள் சிறப்புரை!!
ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். சந்திரகலா IAS அவர்கள் ஆற்க்காடு வட்டம் விளாப்பாக்கம் கூட்ரோடுDLR கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளி கல்வித்துறையின் சார்பாக வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் மாணவ மாணவிகள் பங்கேற்கும் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரையாற்றினார்கள்.உடன் முதன்மை கல்வி அலுவலர். மோகனா, மாவட்ட திட்ட அலுவலர் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் மணியன், உதவி திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சுபத்ரா தேவி, மாவட்ட கல்வி அலுவலர்கள். கிளாடி சுகுணா, சிவராமன் ,பழனி உதவி திட்ட அலுவலர் சுமதி , கல்லூரி முதல்வர். கௌதமன் , மற்றும் பலர் உள்ளனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக