தேசிய ER லத்தி போட்டியில் கனிஷ்காகுமார் வெற்றி – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!!

கடலூர் மாவட்டம், திட்டக்குடி ஸ்ரீ ஞானகுரு பள்ளி மாணவ மாணவிகள் தமிழ்நாடு மண்டல பாரம்பரிய லத்தி போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி வாகை சூடி சாதனை படைத்தனர். இதனைத் தொடர்ந்து, 28, 29 ஆகிய தேதிகளில் மத்திய பிரதேசம் மற்றும் அந்தமான் தீவில் நடைபெற்ற தேசிய அளவிலான ER லத்தி போட்டியில் (சிறுமியர் பிரிவு) கலந்து கொண்டு கனிஷ்காகுமார் வெற்றி பெற்றார்.

வெற்றியுடன் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கோழியூர் சொந்த ஊருக்கு திரும்பிய கனிஷ்காகுமார் அவர்களுக்கு, தமிழ் தேசிய கட்சி மாநில பொதுச் செயலாளர். முல்லைநாதன் அவர்களின் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஊரிலே சிறப்பான வரவேற்பு அளித்து உற்சாகமாக கொண்டாடினர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!