திமுக-வில் இணைந்தார்! அமமுக துணை பொதுச் செயலாளர். மாணிக்கராஜா!!

"முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் நல்லாட்சி தருகிறார்"அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மாணிக்கராஜா பேட்டி:

அமமுகவின் தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர். வினோத், கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளர். ஸ்டெல்லஸ் மற்றும் கன்னியாகுமரி மத்திய மாவட்டத்தை சேர்ந்த ரத்னராஜ் ஆகிய மூவரும் மாணிக்கராஜாவுடன் அமமுகவில் இருந்து விலகி இன்று திமுகவில் இணைந்தனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!