கிணற்றில் விழுந்த குட்டி கேளை ஆட்டை காப்பாற்றிய தீயணைப்புத் துறையினர்!!


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே உள்ள விவசாய கிணற்றில் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த குட்டி கேளையாட்டை பொதுமக்கள் கண்டறிந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த கடமலைக்குண்டு தீயணைப்பு துறையினர் வலை விரித்து தேடினர் கிடைக்காததால் கிணற்றுக்குள் இறங்கி தேட ஆரம்பித்தனர்.

வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி போராடி ஆட்டை பத்திரமாக மீட்டனர் காயமின்றி மீட்கப்பட்ட கேளையாடு பின்னர் வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!