தேனியில் சாரல் !!


தேனி மாவட்டம், முழுவதும் நேற்று இரவில் இருந்து சாரல் மழை.

போடி மெட்டு ரோட்டில் பகலும் இருளாக காணப்பட்டது . இதனால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டது; மேலும் போடி மேட்டில் கனமழை பெய்தது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!