ஸ்மார்ட்போனில் டச் உடன் இணைந்து பட்டன் இணைக்க திட்டம்!!
பல வருடங்களுக்கு பிறகு Physical keyboard கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்!
பிரபல ஸ்மார்ட் போன்களுக்கு Attachable keyboard தயாரிக்கும் நிறுவனமான Clicks, Physical keyboard மற்றும் சிறிய 4 inch Display உடன் Communicatorஐ அறிமுகம் செய்துள்ளது.
பல வருடங்களுக்கு பிறகு ஸ்மார்ட்போன்களில் மீண்டும், டிஸ்ப்ளே அளவு குறைக்கப்பட்டு Physical Keyboard இணைக்கப்படுவதால் செல் கீழே விழுந்து டச் மட்டும் வேலை செய்யாவிட்டாலும் பட்டனை பயன்படுத்தி பயன்படுத்தலாம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக